திருச்சி மாநகர் மாவட்ட உறையூர் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்,
அமமுக பொதுச்செயலாளர்,
டிடிவி தினகரன் அணைக்கிணங்க,
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, உறையூர் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ,
மாவட்ட துணை செயலாளர் தன்சிங்
தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் முன்னிலையில்,
மாநகர் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உறையூர் பகுதிக்கு உட்பட்ட வார்டு செயல்பாடு குறித்தும் ,
வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது,
இந்த கூட்டத்தில்
உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் ,
மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தா , தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் .தருண் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சாமி தொண்டைமான்
வட்டக் கழகச் செயலாளர்கள்
லோகநாதன், காசிராஜன், சந்திரசேகர், டிங்கர் ரமேஷ், வெங்கடேசன், சிலிண்டர் செல்வம், கலைமணி பாபு, மோகன்,
பகுதி நிர்வாகிகள்
புத்தூர் ராமன், கவிதா, பரமேஸ்வரி, சண்முகம், மாரிமுத்து, திருஞானம், தம்பு ராஜ், வேலாயுதம், ராஜமாணிக்கம் ஆகியோர்
கலந்து கொண்டார்கள்.