Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் தீவிர வாக்கு சேகரிப்பு .

0

 

வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தலைவரும். வேட்பாளருமான தொல் திருமாவளவன் அவர்களுக்கு இடிமுரசு இஸ்மாயில் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குழுமூரில் பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விசிக இஸ்லாமிய ஜனநாயக பேரவை திருச்சி அஷ்ரப் அலி, மனித நேய மக்கள் கட்சி திருச்சி பெரியசாமி, டவர் சையது முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர் .

Leave A Reply

Your email address will not be published.