வேட்பாளர் கருப்பையா கலந்து கொள்ளும் நிகழ்வுகள் குறித்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை’
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அறிக்கை:.
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர்
எடப்பாடி நல்லாசி பெற்ற திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் . கருப்பையா திருச்சி மாநகர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட விவரப்படி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
நாளை 23.3.2024, சனிக்கிழமை:
மாலை 5மணி: கிழக்கு தொகுதி கழக நிர்வாகிகளை சந்தித்தல்.
இடம்: AMK மஹால் மரக்கடை.
23.3.2024, சனிக்கிழமை:
மாலை 6 மணி: மேற்கு தொகுதி கழக நிர்வாகிகளை சந்தித்தல்.
இடம் : மாவட்டக் கழக அலுவலகம், தில்லைநகர்.
24.3.2024, ஞாயிற்றுக்கிழமை:
மாலை 4 மணி: கழகப் பொதுச் செயலாளர் பொதுக்கூட்டம் – திருச்சி நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில்
25.3.2024, திங்கட்கிழமை
காலை 11 மணி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்
என திருச்சி கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதி கழக தேர்தல் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .