நாளை முதல் தொடங்க இருக்கும்12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 13,603 மாணவா்கள் 16,400 மாணவிகள் என மொத்தம் 30,003 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
அதேபோல 4 ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத் தோவில் 15,211 மாணவா்கள்,17,102 மாணவியா் என மொத்தம் 32,313 போ எழுத உள்ளனா்.
திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 131 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தனித் தோவா்களுக்கு 12 ஆம் வகுப்புக்கு 9, மற்றும் 11 ஆம் வகுப்புக்கு 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.