Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாஸ்மாக்கில் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய தளபதியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு .

0

'- Advertisement -

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை கிராமத்தைச் சோந்தவா் ரத்தினம் மகன் தளபதி (வயது 34). இவா், அரியலூா் மாவட்டம், கீழப்பழூரிலுள்ள டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச் சென்ற வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

Ad banner
TVK ad

இந்நிலையில், அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் பரிந்துரையின் பேரில், தளபதியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா உத்தரவிட்டாா்.

இதையடுத்து கீழப்பழுவூா் காவல் துறையினா், அந்த உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அளித்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.