Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் பணம் மற்றும் 4 செல்போனுடன் லாட்டரி விற்ற இருவர் கைது

0

'- Advertisement -

 

 

 

திருச்சி உறையூரில் லாட்டரி விற்ற 2 பேர் கைது.

ரூ.4300 பணம், 4செல்போன்கள் பறிமுதல்.

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு தொகுதியில் வெளி மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அந்தபகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் இருந்து வந்தனர் .
அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றதாக முகமது இஸ்மாயில், வெங்கடேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து அதற்கான ஆவணங்கள் மற்றும் ரூ.4300 பணம் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.