சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் புறத்தொடர்பு பணியாளர் கீதா அவர்கள் கொடியேற்றினார்.
சாக்சீடு இயக்குனர் Sr.பரிமளா சேவியர் தலைமையில் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த குடியரசு தின விழாவில் சாக்சீடு பணியாளர்கள் (ம)பயனாளிகள் கலந்து கொண்டனர்.