ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் திருச்சியில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா.
திருச்சியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா' வரும் 30-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இது தொடர்பான, பத்திரிக்கையாளர் சந்திப்பு… Read More...