Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி:அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா விஜயகுமாருக்கு கலெக்டர் பாராட்டு சான்று.

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு சுதந்திர தினவிழாவில்‌‌ பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்! திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரம்…
Read More...

உடல் உறுப்பு தானம் அளித்த வாலிபரின் குடும்பத்தினரு க்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு.

மக்கள் சக்தி இயக்க சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உடல் உறுப்புத்தானம் செய்த குடும்பத்தினர்கள் கெளவரப்படுத்த பட்டார்கள். சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர் கிராமத்தைச்…
Read More...

திருச்சி பொன்மைலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சுதந்திர தின விழா.

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றினார். பின் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு பயோ பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க முதலாம் ஆண்டு வருடாந்திர கூட்டதில்…

தமிழ்நாடு பயோ பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க வருடாந்திர முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம். தமிழ்நாடு பயோ பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க வருடாந்திர முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள…
Read More...

திருச்சியில் ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் குமரேசன் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் மாநில…

திருச்சி உறையூரில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையில் ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலைக்கூடம் சார்பாக சேஷ ஐயங்கார் நினைவு…
Read More...

திருச்சியில் லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா

திருச்சியில் லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா. திருச்சி எடமலைப் பட்டிபுதூர் பகுதில் புதிதாக லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனர் கனேஷன் கலந்துகொண்டு ரிப்பன்…
Read More...

திருச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் இந்தியா. துபாய்.கனடா உலக சாதனை நிகழ்ச்சி.

திருச்சி வேர்ல்ட் சிலம்பம் யூத் ஃபெர்டேஷன் சார்பில் திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ. விசுவநாதன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காப்போம் என்கிற உறுதிமொழியுடன் இரண்டு சிலம்ப…
Read More...

திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கனிஅமுதன் தலைமையில் மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி, கருர் மண்டல…
Read More...

திருச்சி பொன்மலைபட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி.

திருச்சி பொன்மலைப் பட்டி அருகில் உள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்பு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் காலை வழிப்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்ணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் பள்ளியின் தாளாளர்…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 180 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 180வது ஆண்டு விளையாட்டுப் போட்டி நேற்று மாஹே மைதானத்தில் நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை மற்றும் மூத்த கைப்பந்து பயிற்சியாளர், கல்லூரியின் முன்னாள் மாணவருமான டாக்டர். ஜே. டேவிட்…
Read More...