திருச்சியில் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரி துறை சார்பில் தூய்மை பணி.
திருச்சியில் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரி துறை சார்பில்
சுஜ்மா திட்டத்தின் கீழ் தூய்மை பணி.
ஆணையர் தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் சுஜ்மா திட்டத்தின் கீழ் தூய்மை பணியினை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.… Read More...
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.