Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

வரம்பு மீறி பேசும் பாஜக மாநில தலைவருக்கு காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் விச்சு கடும் கண்டனம்.

தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு லெனின் பிரசாத் திருச்சி அருணாச்சல மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள்…
Read More...

லால்குடி குழந்தை விற்பனை.வக்கீல் உள்பட 4 பேர் கைது.டிஎஸ்பி அஜய் தங்கம் அதிரடி நடவடிக்கை.

லால்குடி குழந்தை விற்பனை வழக்கில் வக்கீல் உட்பட மேலும் 4 பேர் சிக்கினர் பரபரப்பு தகவல்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). லால்குடி அரியூர்…
Read More...

திருச்சியில் அரிவாளால் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய 11 இளைஞர்கள் கைது.

திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரிவாளால் கேக் வெட்டிய 11பேர் கைது. போலீசார் அதிரடி நடவடிக்கை . தமிழகத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ரவுடிகள் தங்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அரிவாள் கொண்டு கேக் வெட்டி பீதியை…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மூன்று பேர் சாவு.

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மாணவர் உட்பட 3 பேர் சாவு. திருச்சி இனாம்குளத்தூர் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 51 )விவசாயி. இவர் வழக்கம் போல் தனது தோட்டத்திற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு…
Read More...

திருச்சியில் டீக்கடை கூரையை பிரித்து 12 ஆயிரம் திருட்டு: ஓடும் பஸ்ஸில் பெண்ணின் 6 பவுன் செயின்…

1. திருவெறும்பூரில் டீக்கடை கூரையை பிரித்து பணம், செல் போன் திருட்டு. திருச்சி தெற்கு காட்டூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 42) இவர் கூத்தை பார் பேரூராட்சி கட்டிடத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல்…
Read More...

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்.

1. கேகே நகரில் மூதாட்டி மாயம் திருச்சி கே.கே.நகர் ரெங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் இவரது மனைவி மீனா பார்வதி (வயது 60)சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து அருகில் உள்ள காய்கறி கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல…
Read More...

திருச்சியில் இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்.கணவன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு

திருவெறும்பூர் அருகே இளம் பெண்ணுக்கு இயற்கைக்கு மாறான செக்ஸ் டார்ச்சர், கணவர் மீது போலீசில் புகார். திருச்சி திருவெறும்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஷைலா (வயது 30). இவருக்கும் கோவை பகுதியை சேர்ந்த ஜவாஹிருல்லா மகன் முகமது நவ்ஷாத்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பீடி நெருப்பு போர்வையில் பிடித்து முதியவர் கருவி சாவு.

ஸ்ரீரங்கத்தில் பீடி பற்ற வைத்த நெருப்பு படுக்கையில் விழுந்து விபத்து. முதியவர் கருகி சாவு. கீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 80). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு பீடியை பற்ற வைத்து பிடித்துக்…
Read More...

கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவது என மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் தேமுதிகவினர்…

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம். மாவட்ட செயலாளர் பாரதிதாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் தலைமையில்…
Read More...

திருச்சி நீதிமன்றம் அருகே மாநகராட்சி லாரி மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

திருச்சி நீதிமன்றம் அருகே இன்று மாநகராட்சி லாரி மோதி ஒருவர் பலி. திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு லாரி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் பீமநகர் சாலையில் சென்று கொண்டிருந்தது. நீதிமன்றம் வாசல், வ உ சி சிலை அருகே…
Read More...