அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு 50…
கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை போற்றும் வகையில் 50 பெண் தூய்மை பணியாளர்களாகளுக்கு பாராட்டு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.… Read More...