திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தில் சார்பில் வெற்றி பாதை உயர் கல்வி மாநாட்டில்…
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் வெற்றி பாதை எனும் தலைப்பில் உயர்கல்வி மாநாடு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ் மஹாலில் இன்று நடைபெற்றது.
இந்த உயர்கல்வி மாநாட்டிற்கு திருச்சி புரவலர்… Read More...