திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டம். முன்னாள் அமைச்சர் செம்மலை ஆய்வு.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியம், மணிக்கூர் ஊராட்சி இடையபட்டி தொட்டியபட்டி தேனூர் பிராம்பட்டி , ஊனையூர், தாதனூர், ஆமணக்கப்பட்டி, முத்தாழ்வார் பட்டி , இடையபட்டி ஆகியவைகளில்
வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆகிய அமைப்புகளின் நோட்டுகளை பூத் கமிட்டி கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆய்வு செய்தார்.
மற்றும்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.சந்திரசேகர்
மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ பொதுக்குழு உறுப்பினர் டாக்டர்.
இஸ்மாயில், சின்னசாமி மற்றும் மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.