Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துவாக்குடி நகரம். கூத்தப்பர் பேரூராட்சி உள்ளிட்ட பூத்துகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களை தெற்கு மாவட்ட செயலாளர் குமார் கள ஆய்வு.

0

 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி துவாக்குடி நகரம், கூத்தப்பர் பேரூராட்சி உட்பட்ட பூத்துகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களை தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சுபத்ரா தேவி, நகரச் செயலாளர் எஸ் பி பாண்டியன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ டி பி கார்த்தி, கூத்தப்பர் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், வர்த்தக அணி செயலாளர் ராஜா, எஸ்.கே.டி.கார்த்தி, எஸ்.பி. கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.