Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்வெட்டு

0

 

திருச்சி மாநகராட்சி கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்வெட்டு.

இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மெயின்காா்டுகேட் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோயில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்கச் சாலை, கோட்டை ரயில் நிலையச் சாலை, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு. கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் உறையூா் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, டி.டி.

சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோயில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வேல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லகுடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகள் இ.பி. சாலை துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கிருஷ்ணாபுரம் சாலை, சின்னகடை வீதி, என்.எஸ்.பி. சாஷ்ரைல, சூப்பா் பஜாா், பெரியகடைவீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டவா்த் சாலை, கீழ ஆண்டாா்வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகா், ஏ.பி.

நகா், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகள் கல்லக்குடி துணை மின்நிலையத்தில் பகுதிகளான கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூா், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சைசங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகலூா், ஆ. மேட்டூா், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, டி. கல்விக்குடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா், கல்லகம், கீழரசூா், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.