விடிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் கள்ள சாராய இறப்பு, கொலை, கொள்ளை, போலிமதுவால் மரணம், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய விடிய திமுக அரசை கண்டித்தும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் அரசு கொறடா மனோகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் அவைத்தலைவர் ஐயப்பன்,ஆவின் சேர்மனும், மாணவரணி செயலாளருமான கார்த்திகேயன்,
அதிமுக நிர்வாகிகள் கே.சி.பரமசிவம், கருமண்டபம் பத்மநாதன், சிந்தை முத்துகுமார், ஏ.டி.பி.ராஜேந்திரன், இலியாஸ், அன்பழகன், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி சண்முகம், எம். .முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், தென்னூர் அப்பாஸ், சகாபுதீன், கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக்மீரா, என்ஜினீயர் இப்ராம்ஷா,முன்னாள் கூட்டத் தலைவர் ஞானசேகர், டிபன் கடை கார்த்திகேயன், வக்கீல்கள் சுரேஷ், தாமரை அப்பாஸ், ஜெயராமன், தாமரை செல்வம், ஜெயராமன்
ஜெயக்குமார், உடையான்பட்டி செல்வம், காசிபாளையம் சுரேஷ்குமார், சிந்தை ராமச்சந்திரன், ஈஸ்வரன்,கல்லுக்குழி முருகன், டைமன் தாமோதரன், டாஸ்மாக் பிளாட்டோ ,சதீஷ்குமார், ஐ.டி பிரிவு நாகராஜ், என்ஜினியர் ரமேஷ், பாலாஜி, எடத்தெரு பாபு,ஒத்தக்கடை மகேந்திரன், வசந்தம், மணிகண்டன், வசந்தம், மணிகண்டன். , சிங்கமுத்து, வண்ணார்பேட்டை ராஜன், நதர்ஷா, ரோஜர், பொம்மாச்சி பாலமுத்து, வெல்ல மண்டி கன்னியப்பன் கிதிர்முகமது ,
என்ஜீனியர் ராஜா, குருமூர்த்தி, நாட்ஸ் சொக்கலிங்கம், முகமது யூசுப்,
எம்.கே.குமார், சாத்தனூர் வாசு,பழனி யப்பன்,கிருஷ்ணன்,
பொன்ராஜ்,ஜெகதீசன், காஜா, ராஜ்மோகன், எடத்தெரு பார்த்திபன், எட்வர்டு, பொன்.அகிலாண்டம், ராமமூர்த்தி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.