Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் முடப்படுகிறது. மாநகராட்சி ஆணையர்

0

 

திருச்சி கோணக்கரை
நவீன எரிவாயு தகன மையம் மூடப்படுகிறது.
மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்-4 வார்டு எண் .11 கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் பராமரிப்பு பணிக்காக நாளை (26ந்தேதி) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது .

எனவே பொது மக்கள் அருகில் செயல்பட்டு வரும் ஓயாமரி மற்றும் கருமண்டபம் எரிவாயு தகன மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.