தமிழகத்தின் முன்னாள் முதல்வர்
எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாளை ஒட்டி அ.ம.மு.க.சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் மனோகரன் தலைமையில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன்,
பொன்மலை பகுதி செயலாளர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் எம்.கே.குமார்,பெஸ்ட் பாபு,
பேராசிரியர் பாபு, பழனிமாணிக்கம், ராமலிங்கம், டோல்கேட் கதிரவன், ராமமூர்த்தி, எனர்ஜி அப்துல் ரகுமான், வேதாத்திரி நகர் பாலு, எடத்தெரு குமார், சேட், லதா, சாத்தனூர் வாசு, சக்திவேல் உள்பட ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.

