Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:ஆர்.கே. ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் வாரிசு பொங்கல்.

0

'- Advertisement -

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

Suresh

திருச்சியில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் வாரிசு பொங்கல் பொங்கல் வைத்து திருச்சி புத்தூர் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகள் காலை உணவு வழங்கி கொண்டாடினர்.
திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே ராஜா சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விழாவில் மன்னார்குடி மும்பை பவுல், ஜீவா, ஞானவேல், பிரகாஷ், சரண்ராஜ், லோகநாதன், மண்ணச்சநல்லூர் சுரேஷ், மன்னார்குடி சந்தோஷ், புத்தூர் நடராஜ், மலைக்கோட்டை நசீர், மன்னச்சநல்லூர் ஆனந்த் தினேஷ், உய்யக்கொண்டான் திருமலை பாலாஜி, தொட்டியம் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வாரிசு விழாவை கொண்டாடினர்.
பொங்கல் விழாவுக்குப் பின் விஜய்யின் வாரிசு படம் வெற்றி அடைய முதியவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.