Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்:அதிமுக மாவட்ட செயலாளர் குமார் திருவெறும்பூர் தொகுதியில் பார்வையிட்டு ஆலோசனை.

0

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்காளர் சேர்ப்பு முகாமில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்கள்.. பார்வையிட்டு, கழகத்தின் சார்பில் நியமிக்கபட்டுள்ள வாக்குசாவடி முகவர்களிடம் முகாம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் வட்டக் கழக செயலாளர்கள் .ரவிசங்கர், கோபு (எ) சத்தியசீலன், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் மீசை ஆறுமுகம், ராம் வெங்கடேஷ், சந்திரசேகர், பொன்மலை மகாலிங்கம், அக்பர் அலி, வட்ட கழக நிர்வாகிகள் சேகர், முத்துக்குமார், செல்வராஜ் அரியமங்கலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜு மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.