
திருச்சி எல்.ஏ சினிமாஸ் நிர்வாக இயக்குனரும், தொழிலதிபருமான ஜோசப் பிரான்சிஸின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக முன்னாள் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அவர்களை அவரது வீட்டில் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

