ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இந்தப் படத்தில் உள்ள நபர் 16-ம் தேதி காலை 7.00 மணி அளவில் பிணமாக மீட்கப்பட்ட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது,
இவரது வயது சுமார் 30 இருக்கும், உயரம் சுமார் 5 1/2 அடி, கருப்பு நிறம்,
இவரைப்பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை .
இவர் மீது ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது,
இதுவரை இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை இவரைப்பற்றிய தகவல் கிடைத்தால் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது:
தொலைபேசி எண்: 04312432235, செல் 9498100637.