திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையில் லிஸ்டர் மெட்ரோபோலிஸ் என்ற ரத்த பரிசோதனை நிலையம் (வீட்டிலிருந்தே ரத்தம் சேகரிக்கப்படும் வசதி கொண்டது) மற்றும் டைகனாஸ்டிக் சென்டரை மணிப்பூர் மாநில அரசு செயலாளர் ஆர்தர் ஐஏஎஸ், திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையர் ஸ்ரீதரன் ஐஆர்எஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் தமிழக அரசு மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெயசிந்தா லாசரஸ் ஐஏஎஸ், ஆடிட்டர் பால்ராஜ், பிரதீப் பெஞ்சமின், பாஸ்டர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.