திருச்சி 43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்களின் 40-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் அந்தோனியார் முதியோர் இல்லத்தில் உள்ள புனித சிஸ்டர்கள் அவருக்கும்
மாமன்ற உறுப்பினரின் குடும்பத்தினர் மனைவி சத்யா செந்தில்,
குழந்தைகள் நித்திஷ்வரன், சர்வேஷ்வரன், ஆகியோருக்கு ஆசிர்வாதம் செய்து கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகளும்,
தொண்டர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.