திருச்சியில் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாள் விழா. மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளரும்,தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74.வது பிறந்ததின விழாவினை முன்னிட்டு..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்..

ஜெயலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார்
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி,
ஏழை எளியோருக்கு அன்னதானம்,
மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இவ்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.