திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு பட்டியலினை மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது:
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ். அவர்களின்
அறிவுறுத்தலின்படி, மாநில அமைப்பு பொது செயலாளர். கேசவ விநாயகன்ஜி அவர்களின்
வழிகாட்டுதல்படி, மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன்,
மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், கோட்ட அமைப்புச் செயலாளர்
பாலன் மற்றும் மாவட்ட பார்வையாளர் லோகிதாசன்
ஆகியோரின் ஆலோசனையின்படி கீழ்காணும் நபர்கள் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக
இன்று முதல் நியமிக்கப்ட்டு உள்ளனர்.
மாவட்ட பொது செயலாளர்கள்.
1. K. ஒண்டிமுத்து
2. M. காளீஸ்வரன்
3. பொன்.தண்டபாணி

மாவட்ட துணைத்தலைவர்கள்.
1. மணிமொழி தங்கராஜ்,
2. R. சந்துரு
3. C இந்திரன்
4. P.R. ராஜா
5. ANM. அழகேசன்
6. B. ஆதீஸ்வரி
7. G. பாலமுருகன்
8. K. ஜெயகர்ணா
மாவட்ட செயலாளர்கள்:
1. M. ராஜேந்திரன்
2. P. செந்தில்குமார்
3. B. நாகேந்திரன்
4. V.C. ஸ்ரீசாய் பிரசன்னா
5. 0.யசோதன்
6. ரேகா கார்த்திகேயன்
7. P. சங்கீதா
8.V.வேளாங்கன்னி
மாவட்ட பொருளாளர்.
1. K. செல்வதுரை
மற்றும்
1 E. சிட்டிபாபு OBC அணி மாநில செயற்குழு,
2 பெருமாள் சங்கர் ஊரக நகர்புற வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர்
3 R. கணேஷ் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர்
4 பார்வதி சத்யநாராயணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
5 D. பரமேஸ்வரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்
6. சுசீலா குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
7. N.S. அரசு நேதாஜி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவரது பணி சிறக்க மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.