Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

வ உ சி 150வது பிறந்தநாள்.அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனையினர் மாலை அணிவித்து மரியாதை .

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று கோர்ட் வளாகம் அருகே உள்ள திருவுருவ சிலைக்கு அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை மாநில பொருளாளர் கே.பி. பழனிவேல் பிள்ளை, மாநில…
Read More...

வஉசி 150வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது உருவச்சிலை திருச்சியில் அனைத்து கட்சியினர் மற்றும்…

வ.உ. சிதம்பரம் பிள்ளை 150 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திருச்சியில் உள்ள அனைத்துக் கட்சியினர் மற்றும் சமுதாய பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் இன்டர்நெட் ரவி தலைமை தமிழ் மாநில காங்கிரசார். அதிமுக…
Read More...

சுதேசி வேளாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் வையாபுரி தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோர்ட் வளாகம் அருகே உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு சுதேசி வேளாளர் பேரவை மற்றும் தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியனின் நிறுவனத் தலைவர்…
Read More...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் திருச்சியில் படப்படிப்பு.

சென்னையை சோர்ந்த பெணகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சர்வதேச நீதி குழுமம் தமிழக காவல்துறை மற்றும் திருச்சியை சேர்ந்த wdps அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்டம் நடராஜபுரம் அரசகுடி மற்றும் தஞ்சை மாவட்டம் கல்லணை பகுதியில் கடந்த 3…
Read More...

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் வஉசி சிலைக்கு…

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோர்ட் வளாகம் அருகே உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையின் சார்பாக அதன் நிறுவனர் தலைவர் டாக்டர் சுப்பையா…
Read More...

காவல்துறை அதிகாரி சபியா படுகொலை.காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.

*காவல் துறை அதிகாரி சபியா படு கொலை - காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.* காவல் துறை அதிகாரி சபியா படு கொலைக்கு முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…
Read More...

வ.உ.சியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது உருவ சிலைக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை…

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்தசெம்மல் வ.உசிதம்பரனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உசிதம்பரனார் திருவுருவ படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை…
Read More...

தமிழக முதல்வருக்கு திருச்சி சிலம்ப மாணவர்கள் நன்றி.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி சிலம்ப மாணவர்கள் நன்றி. வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டை மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…
Read More...

ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் 2021.

ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சை.சற்குணம் தலைமையில் தூய்மை நிகழ்வுகள் 2021. மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப தமிழக ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பாக அனைத்துப் பள்ளிகளிலும் செப்டம்பர்…
Read More...

75வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடியவர்களுக்கு டாக்டர் சுப்பையா தலைமையில் சாதனையாளர்கள்…

அனைந்திந்தியா சித்த மருத்துவ சங்கம், திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடிய நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், சமுக ஆர்வலர்க்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன்…
Read More...