75வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடியவர்களுக்கு டாக்டர் சுப்பையா தலைமையில் சாதனையாளர்கள் விருது .
அனைந்திந்தியா சித்த மருத்துவ சங்கம்,
திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடிய நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், சமுக ஆர்வலர்க்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா
டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றதது.
முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வரவேற்று பேசினார்.
பேராசிரியர் சா.அருள், பேராசிரியர் ரவி சேகர், ரஞ்சித் குமார், வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் முன்னின்ல வகித்தனர்.
இதில் பேராசிரியர் மீ.சந்திரசேகரன், மதன், ரவி, சந்தான கிருஷ்னன், அன்புராஜ், துணை வட்டாச்சிரியர் வாசுகி, ஆசிரியர் அலெக்சாண்டர், பாஸ்கர் |ஆயர் டேவிட் பரமானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் சகுந்தலா நன்றி கூறினார்.