Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடக்கம்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை. கொரோனோ தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி முதற்கட்டமாக தமிழகத்தில் ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது - இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் வெல்டிங் பட்டறை அதிபரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு 2 ரவுடிகள் கைது . திருச்சி அரியமங்கலம் விரகு கடை தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 42). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார் வடக்கு உக்கடை பகுதியிலுள்ள…
Read More...

திருச்சியில் ஓய்வு பெற்ற காவல்துறை டிஎஸ்பி மகள் மாயம்.

திருச்சி தில்லை நகரில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மகள் திடீர் மாயம். கடத்தலா? போலீஸ் விசாரணை . திருச்சி கருமண்டபம் நட்சத்திர நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் ஓய்வு பெற்ற காவல்துறை டிஎஸ்பி . இவரது மனைவி மீனாட்சி ஆசிரியை இவர்களது மகள் கௌரி (வயது 19.…
Read More...

ரஜினி மக்கள் மன்றத்தினர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி 9, 9 அ, ஆகிய வட்டத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின்…
Read More...

ஜெயலலிதாவை அதிமுகவினர் மறந்துவிட்டனர். உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

திருச்சி வடக்கு மாவட்ட மண்ணச்சநல்லூர் எதுமலை சந்திப்பில் 3000த்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க மிகுந்த ஆரவாரத்துடன் உற்சாகத்துடன் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்றனர்.அதனை தொடர்ந்து…
Read More...

திருச்சியில் குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்தி வரும் அமமுக மா.செ. ஜெ.சீனிவாசன்

திருச்சியில் குக்கர் சேலஞ்ச் என்ற வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் இளைஞர்கள் மத்தியில் குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில்…
Read More...

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள் …

1) *பெண்ணை மிரட்டியதாக மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.வாலிபர் கைது* திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 46) இவர் அந்த பகுதியில் தன்னுடைய வீட்டில் நீண்ட காலமாக குடியிருந்து உள்ளார். அவரது பக்கத்து…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு.

திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் ஆறாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு நெடுஞ்சாலை தொழிற்சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் ஆறாவது மாவட்ட…
Read More...

திருச்சியில் வன்னியர்களுக்கு 20 % தனி இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் மாநகராட்சி முற்றுகை.

திருச்சியில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டியும் மற்றும் அனைத்து சாதினருக்கும் இடஒதுக்கீடு கோரி திருச்சி கோர்ட்டு (வஉசி சிலை)…
Read More...