Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

7 வது 20 ஓவர் உலக கோப்பை அக்டோபரில் ஆமீரகத்தில் நடைபெற உள்ளது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது. இதுதொடர்பாக…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 27.06.2021

இன்றைய ராசிப்பலன் - 27.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 27-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 27-06-2021, ஆனி 13, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.54 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 01.21 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 01.21 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2.…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்து அய்யாகண்ணு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற விவசாயகள் தடுத்து நிறுத்தியதால் சாலையில் படுத்து கண்டன போராட்டம் - காவல்துறையை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு டெல்லியில் விவசாயிகள் கடந்த ஏழு மாத காலம் சுமார் 210 நாட்கள்…
Read More...

கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு போடலாமா ?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. ஆனால் கொரோனாவின் 3-வது அலை 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் பாதிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை…
Read More...

மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய நிர்வாகிகளை அறிவித்தார் கமலஹாசன்.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கடசியில் இருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர். இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என…
Read More...

இந்தியாவில் செப்டம்பர் முதல் கோவோவேக்ஸ் தடுப்பூசி கிடைக்கும்.

அமெரிக்காவில் நோவாவேக்ஸ் நிறுவனத்தார் கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்க புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அங்கு அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு பணி தொடங்கி…
Read More...

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த…
Read More...

திருச்சி தேசிய கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்.

கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருச்சி தேசியக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக கொரோனா தடுப்பு ஊசி முகாம் 25.06.2021 அன்று காலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன் தொடங்கி வைத்தார்.…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 26.06.2021

இன்றைய ராசிப்பலன் - 26.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.…
Read More...