Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட உள்கட்சி தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.

0

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் 30 இடங்களில் அஇஅதிமுக உட்கட்சி தேர்தல்:-

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அறிக்கை:

கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி….

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பி.தங்கமணி
முன்னாள் அமைச்சர்
அதிமுக வழிகாட்டுகுழு உறுப்பினர்,
அமைப்புச் செயலாளர்
நாமக்கல் மாவட்ட செயலாளரின் தலைமையில்..

எஸ்.ராஜீ
அதிமுக அமைப்பு செயலாளர் முன்னிலையில்..

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் வருகின்ற 22 மற்றும் 23-12-2021 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட 30 இடங்களில் நடைபெற உள்ளது.

என புறநகர் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.