திருச்சிராப்பள்ளி மாநகரின் புராதனக் கோயில்களுடன் இணை சிறப்புடன் தலைமை அஞ்சலகம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவில்
ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி மஹோத்ஸவ பத்திரிகை
உற்சவ விவரம்:
மார்கழி 16ம் நாள் 31.12.2021 ,வெள்ளிக்கிழமை
காலை 6.00 மணிக்கு : திருப்பள்ளி எழுச்சி
காலை 9.00 மணிக்கு : உலக நன்மைக்காகவும் , சகல கிரக தோஷநிவர்த்திக்காகவும் ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் நடைபெறும்.
பகல் 12.00 மணிக்கு : திருமஞ்சனம்
மார்கழி 17ம் நாள் 01.01.2022 ,சனிக்கிழமை
காலை 6.00 மணிக்கு : திருப்பள்ளி எழுச்சி
காலை 6.00 மணிக்கு : சிறப்பு அலங்காரம்
காலை 7.00 மணிக்கு : ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு 10,008 ஜாங்கிரி மாலை சாற்றுபடி வைபவம்
மார்கழி 18ம் நாள் 02.01.2022, ஞாற்றுக்கிழமை
காலை 6.00 மணிக்கு :திருப்பள்ளி எழுச்சி
காலை 6.00 மணிக்கு : சிறப்பு அலங்காரம்
காலை 7.00 மணிக்கு : ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு 10,008 வடைமாலை சாற்றுபடி வைபவம்
மார்கழி 19ம் நாள் 03.01.2022, திங்கட்கிழமை
பகல் 1.00 மணிக்கு : அன்னதானம் (ததியாராதனை )
ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமத்திற்கு உபயம் செய்பவர்கள்,
10,008 வடைமாலை உபயம் செய்பவர்கள்,
10,008 ஜாங்கிரி உபயம் செய்பவர்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளவும்.
ஆலய பரம்பரை அறங்காவலர்கள் :
ஸ்ரீமான் A. ராமச்சந்திரன் , R. ரமேஷ்
ஆலய பரம்பரை அர்ச்சகர் :
ரா .சுரேஷ் (எ) செந்தாமரைக்கண்ணன் 9944187449 ,9944959855, 8637466066, 6369838428.
அனைவரும் வருக ! ஹனுமந் அருள் பெறுக !!