Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உரத்த சிந்தனை, பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து பாரதி உலா-2021

0

திருச்சி உரத்த சிந்தனை, பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து பாரதி உலா – 2021

விழாவில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கத்தின் நிர்வாகியான கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் எழுதிய சிறு புன்னகையும் , ஒரு கையசைப்பும் என்ற கவிதை நூல்களை வெளியிட்டு விழாவில்

நடிகர் டெல்லி கணேஷ், திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன், உதயம் ராம் , தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் பிரிவு இயக்குனர் முனைவர் மணிமேகலை ,

மக்கள் சக்தி இயக்கம் ஆர். கே.ராஜா, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்

Leave A Reply

Your email address will not be published.