அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் பிரமாண்ட கொண்டாட்டம்.
அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் பிரமாண்ட கொண்டாட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் கட்சியின் தொடக்க நாளான இன்று 50-வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து மரக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, மேலச் சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலை, சுப்பிரமணிய புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மனும் மாணவரணிச் செயலாளருமான கார்த்திகேயன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே.சி.பரமசிவம், மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகர், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், அம்மா பேரவை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணிச் செயலாளர் முத்துக்குமார்,
மாவட்ட நிர்வாகிகள் கருமண்டபம் நடராஜன், தொழிற்சங்கம் ராஜேந்திரன், கந்தன், ஜெரால்டு, தென்னூர் அப்பாஸ, இலியாஸ், பகுதிச்செயலாளர்கள் எம்.ஆர், ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, அன்பழகன், சுரேஷ் குப்தா, ஏர்போர்ட் விஜி, கலைவாணன், ஜவகர்லால் நேரு , அக்தர் பெருமாள், வைத்தியநாதன், மலையப்பன், சொக்கலிங்கம், ரமேஷ், பாலாஜி, செல்வமணி,காந்திநகர் சரவணன், அப்பாக்குட்டி, ராஜாமுகமது, ஷாஜஹான், சுமங்கலி சம்பத், கே.கே.நகர் சரவணன், வரகனேரி சசிகுமார், கண்ணியப்பன், காஜா பேட்டை சரவணன். காசிபாளையம் சுரேஷ்,கிராப்பட்டி கமல்ஹாசன், ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, சாந்தி, புத்தூர் சதீஷ்குமார், வண்ணாரப்பேட்டை ராஜன்,முருகன் மற்றும் மாவட்ட. பகுதி,வட்ட , சார்பு அனி, மகளிர் அனி , ஐ.டி. நிர்வாகிகள் , சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.