Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேவரின் 114 வது ஜெயந்தி விழா.முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

தேவரின் 114 வது ஜெயந்தி விழா.முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

0

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114 ஆவது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச்செயலாளர் சீனிவாசன்,

மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் ராஜ்குமார், கருமண்டபம் வி.பத்மநாதன், வனிதா, முத்துக்குமார், நடராஜன், நாகநாதர் பாண்டி, அன்பழகன், சுரேஷ்குப்தா, எ ஜவஹர்லால் நேரு, காசிப்பாளையம் சுரேஷ்,நகர கூட்டுறவு வங்கி அக்தர் பெருமாள், மகாலட்சுமி, மலையப்பன், ஜெயஸ்ரீ,
சிங்கப்பூர் சேட், செல்வகுமார், கண்ணியப்பன், பொன். அகிலாண்டம். பிளாட்டோ, வசந்தம் செல்வமணி, நத்தர்ஷா.
. தாமோதரன் மற்றும் பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.