Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேவரின் 114 வது ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு பிரஸ் மீடியா புரொடக்ஷன் அசோசியேஷன் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

தேவரின் 114 வது ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு பிரஸ் மீடியா புரொடக்ஷன் அசோசியேஷன் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

0

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு “தமிழ்நாடு பிரஸ் மீடியா புரடெக்சன் அசோசியேசன்” சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பிரஸ் மீடியா புரடெக்சன் அசோசியேசன் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் , மாநில பொது செயலாளர் முகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்வில் மாநில துணை தலைவர் எகியா, மாநில துணை செயலாளர்கள் கார்த்திகேயன் , கோபிநாத் , மாநில பொருளாளர் ஜெயபாலன் , நிர்வாக குழு உறுப்பினர்கள் நவீன் மணி , பாலாஜி , முகமது அலி ஜின்னா மற்றும் ஹரிஹரன் , ஆரோக்கியசாமி , அக்பர் கலந்துகொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.