திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பிரியங்கா கைதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸார் போராட்டம் .
திருநாவுக்கரசர்
தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உத்திரபிரதேசத்தில் நடந்த கலவரத்தை கண்டித்தும்,
பிரியங்காகாந்தியை கைது செய்த உ.பி அரசையும், மத்திய அரசையும் கண்டித்து
இன்று திருச்சி,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாசலம் மன்றம் அருகில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் , தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தபோராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில துணைத்தலைவர்கள் சுஜாதா, சுப.சோமு,
மாநில செயலாளர்கள் வக்கீல் சரவணன் , ஜி.கே.முரளி,
கே.ஆர்..ராஜலிங்கம், வக்கீல் இளங்கோ, தொட்டியம் சரவணன்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ்,கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம் ,ரவி ,ராஜ்மோகன், மாவட்ட நிர்வாகிகள் புத்தூர் சார்லஸ் ,மெய்யநாதன் ,முரளி ,
மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா , அண்ணாசிலை விக்டர், உறையூர் எத்திராஜூ . ராஜா டேனியல் ராய், ஜாகீர் உசேன், பஞ்சாயத்துராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை பட்டதாரிஅணி தலைவர் ரியாஸ்,வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக இயக்க மாநில பொதுச்செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம்,
சேவா தள பிரிவு அப்துல்குத்தூஸ் , மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஜெகதீஸ்வரி,முகமது ஹக்கீம்,சிறுபான்மை பிரிவு ஜூபேர் மாநகர் மகளிர் அணி ஷீலாசெலஸ், தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி கமலா கோவிந்தராஜ், கிரேசி ஹெலன் அமிர்தவல்லி விஜயா ஜோதி அஞ்சு கோமதி முன்னாள் மகளிரணி மாநில பொதுச் செயலாளர்கள் ஜெயப்ரியா, ஜெகதீஸ்வரி, தாராநல்லூர் மாணிக்கவாசகம், ராஜேந்திரன், வாளவந்தான் கோட்டை கோவிந்தராஜன், உறையூர் விஜய், அனந்த பத்மநாபன் திலீபன் மலர் வெங்கடேசன், பத்மநாபன்அக்காய் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.