வரும் 2021 டிசம்பர் மாதம் 12 ம் தேதி திருச்சியில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்ப போட்டி.
திருச்சி, தில்லைநகர், கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு விளையாட்டு விபரங்கள் அடங்கிய காணொளி இன்று ஜி.வி.என் மருத்துவமனை டாக்டர். வி.ஜெயபால் அவர்கள் மற்றும் டாக்டர். வி.ஜெ.செந்தில் அவர்களும் வெளியிட
தமிழ்நாடு சிலம்பக் கோர்வை துணை தலைவர் என்.கே.ரவிசந்திரன், தமிழ்நாடு சிலம்பக் கோர்வை பொருளாளர் ஆர்.கணேஷ் மற்றும் சிலம்ப சாதனை நாயகி மோ.பி.சுகித்தா பெற்றுக்கொண்டனர்.