தமிழக அரசின் மானியக் கோரிக்கை. அமைச்சர் கே.என்.நேருவுக்கு வாழ்த்து தெரிவித்த டாக்டர் சுப்பையா பாண்டியன்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மானியக்கோரிக்கை முன்னிட்டு
அமைச்சர் கே.என்.நேரு அவர்களை அனைத்திந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் மற்றும் டாக்டர் தமிழரசி சுப்பையா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அருகில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மற்றும் பலர்.