Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கட்டாய வசூலில் திமுக 46வது வட்டச்செயலாளர் புஷ்பராஜ். பாஜக சார்பில் மாநகராட்சி முற்றுகை போராட்டம் அறிவிப்பு.

0

வசூல் வேட்டையில் வட்டச் செயலாளர்!!!!!

கொதிப்பில் அமைச்சர் நேரு!!!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்
அராஜகம் செய்யும் 46வது அ.வட்டச்செயலாளர்…..
நடவடிக்கையால் அமைச்சர் நேரு மிகுந்த கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள்…

ஆளுங்கட்சிபிரமுகர்கள் மாதம்தோறும்
குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது!!!!!
சாலையோர கடைகள் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது!!!!

திருச்சி மத்திய பஸ் நிலையம் பேருந்து நிலையத்தில் உள்ளேயும் வெளியிலும் வா உ சி சாலைகளும் சாலையோர உணவு கடைகள் மற்றும் தரை கடைகள் உள்ளன….

பஸ் நிலையத்திற்கு உள்ளே செயல்படும் கடைகளுக்கு நிகராக இந்த கடைகளிலும் வியாபாரம் நடைபெற்று வருகிறது!!!!!!

கடந்த ஆட்சியில் அதிமுக பிரமுகர்கள் சிலர் சாலையோர உணவு கடைகளில் தினந்தோறும் குறிப்பிட்ட தொகையை மிரட்டி வசூலித்து வந்துள்ளன…..

ஆட்சி மாறிய பின்பு
இக்கடைகளுக்கு ஆளுங்கட்சி 46 (அ)வட்ட செயலாளர்….

வாடகை போன்று மாதாந்திர அடிப்படையில் ரூபாய்2000 தர வேண்டும் என்று வியாபாரிகளை மிரட்டி வருவதாக அப்பகுதி வியாபாரிகள் கூறுகின்றனர்!!!!!!

அதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது!!!!!

மாநகராட்சி 46 (அ) வது வார்டுக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையத்தில் வெளியேயும்…..
உள்ளேயும்….

97 தற்காலிக மற்றும் சாலையோர கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன!!!!!

தற்போது ஆளுங்கட்சியை சேர்ந்த 46 (அ) வது வட்ட செயலாளர்…என்பவர்..!!!

வியாபாரிகளை தன் வீட்டிற்கு வரவழைத்து நாங்கள் ஐந்தாண்டுகளுக்கு
ஆளுங்கட்சி…..,

மாநகராட்சி தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்????

அதனால் இந்த கடைகளுக்கு அனைவரும் மாதம் 3000 கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்!!!!!

அதற்கு வியாபாரிகள் பலர் கொரோனா காலம் என்பதால் சரிவர வியாபாரம் நடைபெறவில்லை என அதனால் தொகையை குறைக்குமாறு கூறியுள்ளனர்!!!!!

மாதம் ரூபாய் 2000

மிகவும் சிறிய கடை நடத்துபவர்களுக்கு மாதம் ரூபாய் 1500 எனவும்….

அல்லது கடைகளுக்கு ஏற்ப தினசரி ரூபாய் 50 முதல் ரூபாய் 200 வரை வழங்க வேண்டும் என அனைவரும் ஒப்புக்கொண்டனர்!!!!

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளனர்.!!!!!

இதனால் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த சில வியாபாரிகள் ஒப்புக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்?????

இதற்கு பதிலாக
நகராட்சி குறிப்பிட்ட தொகை வாரமோ…. மாதமோ… செலுத்தவும் தயாராக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்!!!!

ஆனால் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பஸ் நிலையம் பின்புறம்
கட்டப்பட்டு வரும் மணி மண்டபங்கள்
திறந்து விட்டால்….

அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்!!!!

அப்போது பணம் கொடுப்பவர்கள் கடைகள் மட்டும் விட்டுவிட்டு மீதமுள்ள கடைகளை அகற்றி விடுவோம்என மிரட்டி உள்ளார்.!!!!!

இதனால் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேருவிடம் இப்பிரச்சினையை எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்!!!!!

மாதம்தோறும் வசூல் பணத்தை வசூல் செய்து கொடுப்பதற்கு மாநகராட்சி நபர் ஒருவரையும் வட்டச்செயலாளர் புஷ்பராஜ் நியமித்துள்ளார்?????

இதில் முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் துப்புரவு பணி மேற்பார்வையாளராக வேலுசாமி அதே இடத்தில் இரண்டு ஆண்டுகளாக அந்த வார்டு பணிபுரிந்து வந்துள்ளார்…. 

46 Aவது வட்டசெயலாளர் 

புஷ்பராஜ்

தூய்மை பணி மேற்பார்வையாளர் வேலுச்சாமியிடம் மாதந்தோறும் ரூபாய் 15000 மாமூல் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்!!!!!

அதற்கு அந்த மேற்பார்வையாளர் ஒப்புக் கொள்ளாததால், அதிகாரிகளிடம் கூறி அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்!!!!!

46A வது வட்ட செயலாளர் புஷ்பராஜின் இந்த செயலை கண்டித்து….

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில்….

மாவட்ட பொது செயலாளர் வீரமணி கூறுகையில்….

துப்புரவு பணி மேற்பார்வையாளர் வேலுச்சாமி மாமுல் கொடுக்க ஒப்புக் கொள்ளாததால்…..

அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!!!!!

46 Aவது வட்ட செயலாளர் புஷ்பராஜன் இந்த செயலை கண்டித்து?????

அமைச்சர் நேருவின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் வருகிற 26-ம் தேதி திங்களன்று காலை 10 மணிக்கு!!!!!!

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் எனது தலைமையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்….

*இவ்வாறு அவர் கூறினார்…..*

Leave A Reply

Your email address will not be published.