அனைத்து சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் பெண்களுக்கு சேலை, மருந்துகள் :டாக்டர். தமிழரசி சுப்பையா வழங்கினார்
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் கார்த்திக் வைத்தியசாலையில் இன்று பெண்களுக்கு இலவச சேலை உணவு .சளி-இருமல் சத்து மருந்துகள் வழங்கப்பட்டது.
மேலும் ஆண்களுக்கு உணவு மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாக்டர்.தமிழரசி சுப்பையா கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார் .
அருகில் டாக்டர் சுப்பையா பாண்டியன்,டாக்டர் விஜய் கார்த்திக்,டாக்டர் முனைவர் ஜான் ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.