ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் ஆய்வகங்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை பார்வையிட்டு,
நடப்பு ஆண்டு கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியை ஆகியோர் உடன் இருந்தனர்.