இன்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் தளபதி நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மூப்பெரும் விழா,
இரத்ததானம் முகாம்,,நலத்திட்ட உதவிகள், மரகன்றுகள் நடும் விழா

மணப்பாறை மணிகண்டன், மணப்பாறை நடேசன் சார்பில்
திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில், வழங்கப்பட்டது,
விழாவில்
TVS டோல்கேட் ஜீவா, திருவெறும்பூர் பாதிராஜா, ஜாபர், ரெங்கசாமி, பூசாரிப்பட்டி மோகன், சாலமோன் தாமஸ், ஜமீர், தோமாஸ், சுரேந்தர், செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.