Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காந்தி மார்க்கெட் சாலையை உடனடியாக சரி செய்து மக்களின் இன்னலை போக்க பிஜேபி மண்டல் தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.

0

'- Advertisement -

*மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவனத்திற்கு!!!!!!*

*திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணையில் இருந்து…..*

*காந்தி மார்க்கெட் செல்லும் வழியில் வரகனேரி செல்லும் பிரதான சாலை அருகே!!!!*

*கட்டி முடிக்கப்பட்ட சிறிய பாலத்தை உடனடியாக திறந்து விடுமாறு!!!!!*

*பாரதிய ஜனதா கட்சி பாலக்கரை மண்டல் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!!!!*

*ஏற்கனவே இந்த பகுதியில் பல பணிகள் நடைபெறுவதால்!!!!*

*போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பழைய பால்பண்ணையில் இருந்து!!!!!*

Suresh

*காந்தி மார்க்கெட் கடப்பதற்க்கு பல இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள்…..*

*இதை கருத்தில் கொண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகள்….*

*முடிந்த இடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!!!*

*என்றும் தேச பணியில்*

*S.ராஜசேகரன்*

*பாலக்கரை மண்டல் தலைவர்*

*பாரதிய ஜனதா கட்சி*

Leave A Reply

Your email address will not be published.