Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 29-05-2021,

0

இன்றைய பஞ்சாங்கம்

29-05-2021, வைகாசி 15, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 06.34 வரை பின்பு சதுர்த்தி பின்இரவு 04.04 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.

பூராடம் நட்சத்திரம் மாலை 06.03 வரை பின்பு உத்திராடம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

சங்கடஹர சதுர்த்தி.

விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Leave A Reply

Your email address will not be published.