முதல்வரின் உத்தரவுப்படி திருச்சி திமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
பணிநீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பெரும் பணிகளை திமுக. கழக தொண்டர்கள் மேற்கொள்ளவேண்டும் என்கிற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க
மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளர் மு.மதிவாணன் அவர்கள்
திருச்சி மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் அமைப்பு தலைவர் வெள்ளைச்சாமிக்கு கோரனோ நிவாரண பொருள்களை வழங்கினார்.
அருகில் 10வது திமுக வட்ட செயலாளர் ப.சங்கர் மற்றும் முத்தழகு, பழனி, லோகேஷ் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.