முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு நகராட்சி ஆணையர்கள் சங்கத்தினர் ரூ.10 லட்சம் அமைச்சர் நேருவிடம் வழங்கினார்
தமிழக முதலமைச்சர் அவர்களின் கொரோனா நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் சங்கத்தின் சார்பில் ரூ. பத்து இலட்சத்திற்கான வரைவோலை நகர்ப்புற வவர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேரு அவர்களிடம் வழஙகப்பட்டது.
அருகில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்ரமணியன், தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் சஙகத்தின் தலைவர் சு.முருகேசன், செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நகராட்சி ஆணையர்கள் பஙகேற்றனர்.