Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 18-05-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

18-05-2021, வைகாசி 04, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 12.33 வரை பின்பு வளர்பிறை சப்தமி.

பூசம் நட்சத்திரம் பகல் 02.55 வரை பின்பு ஆயில்யம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சஷ்டி விரதம்.

முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Leave A Reply

Your email address will not be published.