திருச்சிராப்பள்ளி அரிஸ்டேகிரட் சென்டினியல் லயன்ஸ் சங்க
இயக்குனர் K.N ஜெயராமன் அவர்களின் தாயாரும் K.J பழனி ராஜா அவர்களின் பாட்டியுமாகிய
திருமதி செல்லம்மாள் இன்று அதிகாலை 5.30 மணியளவில்
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று திருச்சி திருவனைகோயில் பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து மதியம் 1.30 மணியளவில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் ஆழ்ந்த தெரிவித்துக்கொள்கிறோம்.
வருத்தத்துடன் :
அமோகம் கார்ஸ்,லலிதா கார்ஸ் மற்றும் அன்பு பார்க் ஹோட்டல்
நண்பர்கள் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள்.